Sunday, 2 August 2009
மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
A Royal Salute To The Great Scientist Mayilswamy Annadurai..........
கோவை அருகில் அமைந்துள்ள
கோதவாடி எனும் கிராமத்தை சேர்ந்தவரும்,
எங்கள் உறவினரும்,
சந்திராயன் விண்கலத்தின் திட்ட குழு தலைவருமான
திரு.மயில்சாமி அண்ணாதுரை
(chandrayan project director) அவர்களுக்கு
டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்த
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றிகள்.....
கடந்த சனிக்கழமை அன்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பர்னாலா அவர்களால் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்தினர் சார்பாகவும் வலையுலகத்தின் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
வாழ்த்துக்கள்..
//கோவை அருகில் அமைந்துள்ள
கோதவாடி எனும் கிராமத்தை சேர்ந்தவரும்,
எங்கள் உறவினரும்,
சந்திராயன் விண்கலத்தின் திட்ட குழு தலைவருமான
திரு.மயில்சாமி அண்ணாதுரை
(chandrayan project director) அவர்களுக்கு
டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்த
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றிகள்.....//
உங்களுக்கும் டாக்டர் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும்
வாழ்த்துகள் சக்தி
வாழ்த்துகள்
வாழ்த்துகள்!
திரு.மயில்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!!
வாழ்த்துகள் சக்தி
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்...
திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு. மேன்மேலும் நாட்டுக்காக அவரின் சேவை தொடரட்டும்.
மிக்க மகிழ்ச்சி. தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் சேவை இன்று போல் என்றும் தொடர மனமார வாழ்த்துவோம்.
பதிவிட்டு பாராட்டிய தங்கைக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்
வாழ்த்துகள், அவர் உங்கள் உரவினரா?
-:)
Post a Comment