உதித்திடும் செங்கதிரோன் எங்கள்
உள்ளத்து துயர் துடைப்பான் என எண்ணினோம்
அருணனும் எங்கள் நிலை கண்டு அழுதிடும்
பரிதியும் எங்கள் நிலை கண்டு பதறிடும் என நம்பினோம்
ஆழி அழித்தது ஆள்பவனும் அழிக்கிறான்
அண்டைய நாடும் சேர்ந்து அழிக்கும்
ஆதரவு கேட்டால் அவரவர் உடலை தீயில் இடுகின்றனர்
இங்கு நாங்கள் எரிவது போதாதா?? அங்குமா எரிவது???
போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது
Tuesday, 17 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
vuyariya sinthanai ariya thamizh sorkalai serthu azhaga ezhuthi iruukkeenga
brave heart U.A.E
சேர்ந்த்து
thruththunga ka
bala
concept super ka
nalla irunthuchu
போதும் சகோதரா நிறுத்து உன் தீக்குளிப்பை
இதுவல்ல நாங்கள் உம்மிடம் கேட்பது ////
அரசியலால் கட்டுப்பட்டு இருக்கும் இவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இப்படி செய்து விடுகிறார்கள். என்றுதான் விடிவு பிறக்குமோ???...
நன்றி ராம்
nandri sayrabala
nandri shakthi
nalla irukuthunga akka
nandri gayathri
thangal muthal varugaiku
nandri suresh
nalla iruku neenga innum neriya ezhuthunga
Post a Comment